உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,189,388 ஆக உயர்வு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 529,064 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 11,189,388 பேர

கொரோனா வந்தால் மிகவும் ஆபத்து வடகொரியாவுக்குள் நுழைய விடாதீங்க... மார்தட்டிய அதிபர் கிம் முதல் முறையாக அலறல்

சியோல்: `கொரோனா வைரசை வடகொரியாவுக்குள் நுழைய விட்டு விடாதீர்கள்,’ என்று அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி, மனித உயிர் இழப்பிலும்,

கொழும்பு கிழக்கு துறைமுக முனையம் மேம்பாட்டு திட்டம் இலங்கையில் இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போடும் சீனா

கொழும்பு: இலங்கையில் இந்தியாவும், ஜப்பானும் சேர்ந்து புதிய கன்டெய்னர் முனையத்தை அமைக்கும் திட்டத்தை சீர்குலைக்க சீனா முயற்சிக்கிறது. சீனாவின் முனையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத த

அதிபரானதும் எச்1பி விசா ரத்து நீக்கம் இந்தியர்களுக்கு ஜோ பிடேன் ஐஸ்: முதல் நாளே செய்வதாக வாக்குறுதி

வாஷிங்டன்: ‘அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்கும் முதல் நாளே இந்தியர்களுக்கு ஆதரவான எச்1 பி விசா ரத்து நீக்கப்படும்,’ என்று ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் கூறியுள்ளா

சீனாவின் பக்கம் சாய்ந்த நேபாள பிரதமரின் பதவி தப்பிக்குமா? ஆளும் கட்சி இன்று முடிவு

காத்மண்டு: நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலக எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பிரதமராக அவர் நீடிப்பாரா? என்ற தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஆளும் கட்சியின் நிலைக்குழு கூட்டம் இன்று கூடுக

பாக். விமானிகள் போலி உரிமம் விவகாரம் சர்வதேச விமான நிறுவனங்கள் விசாரணை

இஸ்லாமாபாத்: கத்தார் ஏர்லைன்ஸ் உட்பட பல சர்வதேச விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் விமானிகளுக்கு எதிராக விசாரணையை தொடங்கியுள்ளன. கடந்த மே 22ம் தேதி கராச்சியில் விமான விபத்து ஏற்பட்டது. இதில

பாக். விமானிகள் போலி உரிமம் விவகாரம்: சர்வதேச விமான நிறுவனங்கள் விசாரணை

இஸ்லாமாபாத்: கத்தார் ஏர்லைன்ஸ் உட்பட பல சர்வதேச விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் விமானிகளுக்கு எதிராக விசாரணையை தொடங்கியுள்ளன. கடந்த மே 22ம் தேதி கராச்சியில் விமான விபத்து ஏற்பட்டது. இதில

பாகிஸ்தானில் பங்குச்சந்தை அலுவலகத்தின் மீது தாக்குதல்: 10 பேர் பரிதாப சாவு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகர பங்குச்சந்தை அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் பங்குச்சந்தை